எமக்கு இளையவர்தான்; இன்ன முறையில் உறவுடையவர் தான் என்றுஆட்சிப் பொறுப்பில் இருப்போரை இகழ்ந்துரைக்காமல், அவர்கள்அடைந்துள்ள பெருமைக் கேற்பப் பண்புடன் நடந்து கொள்ள வேண்டும்.