ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத்தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.