மக்கட்பேறு
70மகன் தந்தைக் காற்று முதவி யிவன்றந்தை
யென்னோற்றான் கொல்லெனுஞ் சொல்.

"ஆகா!   இவனைப்   பிள்ளையாகப்  பெற்றது  இவன் தந்தை பெற்ற
பெரும்பேறு",   என்று ஒரு மகன் புகழப் படுவதுதான், அவன் தன்னுடைய
தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு எனப்படும்.