மன்னரைச் சேர்ந்தொழுகல்
700பழைய மெனக்கருதிப் பண்பல்லசெய்யுங்
கெழுதகைமை கேடு தரும்.

நெடுங்காலமாக    நெருங்கிப்    பழகுகிற  காரணத்தினாலேயே தகாத
செயல்களைச் செய்திட உரிமை எடுத்துக்கொள்வது கேடாகவே முடியும்.