ஒருவர் எதுவும் பேசாமலிருக்கும் போதே அவர் என்ன நினைக்கிறார்என்பதை முகக்குறிப்பால் உணருகிறவன் உலகத்திற்கு அணியாவான்.