குறிப்பறிதல்
702ஐயப் படாஅ தகத்த துணர்வாரைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.

ஒருவன் மனத்தில்  உள்ளதைத் தெளிவாக உணர்ந்து  கொள்ளக்கூடிய
சக்தி தெய்வத்திற்கே  உண்டு  என்று கூறினால், அந்தத் திறமை படைத்த
மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.