குறிப்பறிதல்
703குறிப்பிற் குறிப்புணரா வாயினுறுப்பினு
ளென்ன பயத்தவோ கண்.

ஒருவரின்  முகக்  குறிப்பைக்  கொண்டே  அவரது உள்ளக் குறிப்பை
அறிந்து   கொள்ளக்கூடிய   ஆற்றலுடையவரை,  எந்தப்   பொறுப்பைக்
கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ள வேண்டும்.