உறுப்புகளால் வேறுபடாத தோற்றமுடையவராக இருப்பினும், ஒருவர்மனத்தில் உள்ளதை, அவர் கூறாமலே உணரக்கூடியவரும், உணரமுடியாதவரும் அறிவினால் வேறுபட்டவர்களேயாவார்கள்.