குறிப்பறிதல்
705குறிப்பிற் குறிப்புணர் வாரையுறுப்பினுள்
யாதுங் கொடுத்துக் கொளல்.

ஒருவரது  முகக்குறிப்பு,  அவரது   உள்ளத்தில்  இருப்பதைக்  காட்டி
விடும்  என்கிறபோது,  அந்தக்  குறிப்பை  உணர்ந்து  கொள்ள  முடியாத
கண்கள் இருந்தும் என்ன பயன்?