குறிப்பறிதல்
707முகத்தின் முதுக்குறைந்த துண்டோஉவப்பினுங்
காயினுந் தான்முந் துறும்.

உள்ளத்தில்  உள்ள   விருப்பு   வெறுப்புகளை   முந்திக்   கொண்டு
வெளியிடுவதில் முகத்தைப் போல அறிவு மிக்கது வேறெதுவுமில்லை.