குறிப்பறிதல்
710நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற.

நுண்ணறிவாளர்  எனப்படுவோர்க்கு  பிறரின்   மனத்தில்   உள்ளதை
அளந்தறியும்  கோலாகப்  பயன்படுவது அவரது கண்  அல்லாமல்  வேறு
எதுவுமில்லை.