அவையறிதல்
712இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

சொற்களின்    வழிமுறையறிந்த     நல்லறிவாளர்கள்     அவையின்
நேரத்தையும், நிலைமையையும் உணர்ந்து உரையாற்ற வேண்டும்.