அவையறிதல்
713அவையறியார் சொல்லன்மேற்கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉ மில்.

அவையின்    தன்மை      அறியாமல்      சொற்களைப்     பயன்
படுத்துகிறவர்களுக்கு  அந்தச்  சொற்களின்  வகையும்  தெரியாது;  பேசும்
திறமையும் கிடையாது.