அவையறிதல்
715நன்றென் றெவற்றுள்ளுநன்றே முதுவருண்
முந்து கிளவாச் செறிவு.

அறிவாளிகள்  கூடியிருக்கும்  இடத்தில்  முந்திரிக்  கொட்டை  போல்
பேசாமல்  இருக்கிற    அடக்கமானது   எல்லா   நலன்களிலும்   சிறந்த
நலனாகும்.