அவையறிதல்
719புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்கநல்லவையு
ணன்கு செலச்சொல்லு வார்.

நல்லோர்  நிறைந்த  அவையில்  மனத்தில்  பதியும்படி கருத்துகளைச்
சொல்லும்  வல்லமை   பெற்றவர்கள், அறிவற்ற  பொல்லாதோர்   உள்ள
அவையில் அறவே பேசாமலிருப்பதே நலம்.