அவையஞ்சாமை
722கற்றாருட் கற்றா ரெனப்படுவர்கற்றார்முற்
கற்ற செலச்சொல்லு வார்.

கற்றவரின்  முன் தாம்  கற்றவற்றை  அவருடைய மனத்தில் பதியுமாறு
சொல்ல   வல்லவர்,  கற்றவர்   எல்லாரினும்   மேலானவராக   மதித்துச்
சொல்லப்படுவார்.