அவையஞ்சாமை
724கற்றார்முற் கற்ற செலச்சொல்லித்தாங்கற்ற
மிக்காருண் மிக்க கொளல்.

அறிஞர்களின்  அவையில்  நாம்   கற்றவைகளை   அவர்கள்  ஏற்றுக்
கொள்ளும்   அளவுக்கு    எடுத்துச்   சொல்லி    நம்மைவிட   அதிகம்
கற்றவரிடமிருந்து மேலும் பலவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.