அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப்படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒருபேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவேபயனற்றவைகளாகி விடும்.