அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும்அளவுக்குக் கருத்துகளைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக்கற்றிருந்தாலும் பயன் இல்லை.