நாடு
731தள்ளா விளையுளுந்தக்காருந் தாழ்விலாச்
செல்வருங் சேர்வது நாடு.

செழிப்புக்  குறையாத  விளைபொருள்களும்,  சிறந்த   பெருமக்களும்,
செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும்  அமையப்பெற்றதே  நல்ல
நாடாகும்.