நாடு
732பெரும்பொருளாற் பெட்டக்க தாகியரும்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

பொருள்  வளம்   நிறைந்ததாகவும்,  பிறர்   போற்றத்   தக்கதாகவும்,
கேடற்றதாகவும்,  நல்ல  விளைச்சல்  கொண்டதாகவும்  அமைவதே சிறந்த
நாடாகும்.