குறள் முதற்குறிப்பு அகரவரிசை
நாடு
734
உறுபசியு மோவாப் பிணியுஞ்செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு.
பசியும், பிணியும், பகையுமற்ற நாடுதான் சிறந்த நாடு எனப்
பாராட்டப்படும்.