எந்த வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல்ஏற்படினும் அதனைச் சீர் செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ளநாடுதான், நாடுகளிலேயே தலைசிறந்ததாகும்.