நாடு
740ஆங்கமை வெய்தியக் கண்ணும்பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.

நல்ல அரசு அமையாத  நாட்டில்  எல்லாவித வளங்களும் இருந்தாலும்
எந்தப் பயனும் இல்லாமற் போகும்.