ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும்மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதேஅரணாகும்.