உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க இயலாத அமைப்பு ஆகியநான்கும் அமைந்திருப்பதே அரணுக்குரிய இலக்கணமாகும்.