முற்றுகையிட்டுக் கைப்பற்ற முடியாமல், உள்ளேயிருக்கும்படையினர்க்கும் மக்களுக்கும் வேண்டிய உணவுடன், எதிரிகளுடன் போர்புரிவதற்கு எளிதானதாக அமைக்கப்பட்டுள்ளதே அரண் ஆகும்.