அரண்
746எல்லாப் பொருளு முடைத்தாயிடத்துதவும்
நல்லா ளுடைய தரண்.

போருக்குத்  தேவையான  எல்லாப்  பொருள்களும்  கொண்டதாகவும்,
களத்தில்  குதிக்கும் வலிமை மிக்க  வீரர்களை  உடையதாகவும் இருப்பதே
அரண் ஆகும்.