அரண்
747முற்றியு முற்றா தெறிந்தும்மறைப்படுத்தும்
பற்றற் கரிய அரண்.

முற்றுகையிட்டோ,    முற்றுகையிடாமலோ    அல்லது    வஞ்சனைச்
சூழ்ச்சியாலோ  பகைவரால்  கைப்பற்றப்பட  முடியாத   வலிமையுடையதே
அரண் எனப்படும்.