முற்றகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்துகொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண்ஆகும்.