அரண்
749முனைமுகத்து மாற்றலர் சாயவினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.

போர்   முனையில்   பகைவரை   வீழ்த்துமளவுக்கு   உள்ளேயிருந்து
கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே
அரண் ஆகும்.