உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும் சிறப்பு, அவர்அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன் பயனே என்று கூறலாம்.