அரண்
750எனைமாட்சித் தாகியக்கண்ணும் வினைமாட்சி
யில்லார்க ணில்லை யரண்.

கோட்டைக்குத்  தேவையான  எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட
உள்ளிருந்து  செயல்படுவோர்  திறமையற்றவர்களாக  இருந்தால்   எந்தப்
பயனும் கிடையாது.