பொருள் செயல்வகை
752இல்லாரை யெலலாரும் மெள்ளுவர்செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.

பொருள்  உள்ளவர்களைப்  புகழ்ந்து  போற்றுவதும்  இல்லாதவர்களை
இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது.