பொருள் செயல்வகை
753பொருளென்னும் பொய்யா விளக்கம் மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.

பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால்
நினைத்த  இடத்துக்குச் சென்று இருள் என்னும்  துன்பத்தைத் துரத்தி விட
முடிகிறது.