பொருள் செயல்வகை
755அருளொடு மன்பொடும் வாராப்பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.

பெரும்  செல்வமாக  இருப்பினும்  அது  அருள்  நெறியிலோ  அன்பு
வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.