குறள் முதற்குறிப்பு அகரவரிசை
பொருள் செயல்வகை
756
உறுபொருளு முல்கு பொருளுந்தன்ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும்
கப்பமும் அரசுக்குரிய பொருளாகும்.