அன்பு என்கிற அன்னை பெற்றெடுக்கும் அருள் என்கிற குழந்தை,பொருள் என்கிற செவிலித் தாயால் வளரக் கூடியதாகும்.