தன் கைப்பொருளைக்கொண்டு ஒரு தொழில் செய்வது என்பதுயானைகள் ஒன்றோடொன்று போரிடும் போது இடையில் சிக்கிக்கொள்ளாமல் அந்தப் போரை ஒரு குன்றின் மீது நின்று காண்பதைப்போன்று இலகுவானது.