பொருள் செயல்வகை
759செய்க பொருளைச் செறுநர்செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரியது தில்.

பகைவரின் செருக்கை அழிக்கும்  தகுதியான  கருவி பொருளைத் தவிர
வேறொன்றும் இல்லாததால் அதனைச் சேமிக்க வேண்டியுள்ளது.