வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதைஅறியாதவர்களே, அறச் செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாகஇருப்பதாகக் கூறுவார்கள்.