அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில்பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவேஎளிதில் வந்து சேரும்.