படைமாட்சி
761உறுப்பமைந் தூறஞ்சாவெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை.

எல்லா  வகைகளும்  நிறைந்ததாகவும்,  இடையூறுகளுக்கு  அஞ்சாமல்
போரிடக்கூடியதாகவும்  உள்ள  படை   ஓர்   அரசின்   மிகச்   சிறந்த
செல்வமாகும்.