போரில் சேதமுற்று வலிமை குன்றியபோதும், எவ்விதஇடையூறுகளுக்கும் அஞ்சாத நெஞ்சுறுதி, பழம்பெருமை கொண்ட படைக்குஅல்லாமல் வேறு எந்தப் படைக்கும் இருக்க முடியாது.