படைமாட்சி
763ஒலித்தக்கா லென்னா முவரியெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.

எலிகள் கூடி  கடல்போல முழங்கிப், பகையைக் கக்கினாலும், நாகத்தின்
மூச்சொலிக்கு  முன்னால்   நிற்க   முடியுமா?   அதுபோலத்தான்  வீரன்
வெகுண்டு எழுந்தால் வீணர்கள் வீழந்துபடுவார்கள்.