படைமாட்சி
765கூற்றுடன்று மேல்வரினுங் கூடியெதிர்நிற்கு
மாற்ற லதுவே படை.

உயிரைப்  பறிக்கும்  சாவு   எதிர்கொண்டு   வந்தாலும்   அஞ்சாமல்
ஒன்றுபட்டு  எதிர்த்து   நிற்கும்  ஆற்றல்  உடையதற்கே  படை   என்ற
பெயர் பொருந்தும்.