படைமாட்சி
766மறமான மாண்ட வழிச்செலவுதேற்றம்
எனநான்கே யேமம் படைக்கு.

வீரம், மான  உணர்வு, முன்னோர் சென்ற வழி  நடத்தல், தலைவனின்
நம்பிக்கையைப்  பெறுதல்  ஆகிய    நான்கும்  படையைப்  பாதுகாக்கும்
பண்புகளாகும்.