போர் புரியும் வீரம், எதிர்த்து நிற்கும் வல்லமை ஆகிய இரண்டையும்விட ஒரு படையின் அணிவகுப்புத் தோற்றம் சிறப்புடையதாக அமையவேண்டும்.