அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காத வரை, அவரதுமனச்சாட்சியே வாட்டி வதைக்கும். அது வெயிலின் வெம்மை புழுவைவாட்டுவதுபோல இருக்கும்.