சிறுத்துவிடாமலும், தலைவனை வெறுத்துவிடாமலும், பயன்படாத நிலைஇல்லாமலும் உள்ள படைதான் வெற்றி பெற முடியும்.